Pages

Search This Blog

Monday, September 26, 2011

vyasar virunthu



மகாபாரதத்தில் மங்காத்தா !!
  1. சீதைக்காக ராமர் உடைத்த வில்  சிவ தனுஸ், திரௌபதியைக் கை பிடிக்க அர்ஜுனனன் நாண் ஏற்றிய வில்  -----------------------
  2. திரௌபதியின் மற்றொரு பெயர் ?
  3. ராமர் கையில் உள்ள வில் கோதண்டம் .அர்ஜுனனன் கை வில் ?
  4. கிருஷ்ணரின் கையில் உள்ள சங்கின் பெயர் ?
  5. கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவின் முறை?
  6. பீஷ்மரின் இயற்பெயர் ?
  7. பாண்டுவின் அம்மா பெயர் ?
  8. சகுந்தலையின் அப்பா யார் ?
  9. அவளின் வளர்ப்பு அப்பா யார் ?
  10. பாண்டவர்கள் ஐவரும் முறையே எந்த தேவதைகள் அருளால் பிறந்தவர்கள்?
  11. கௌரவர்களுக்கு ஒரே ஒரு தங்கை உண்டு ..அவள் பெயர் ?
  12. கிருஷ்ணனின் தங்கை யார் ,அவளுடைய புகழ் பெற்ற மகன் பெயர் ?
  13. பலராமனின் மனைவி பெயர் ?
  14. அவரின் மகள் ?
  15. பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்த மகன் பெயர் ?
வெற்றி பெற்றவர்களுக்கு "மங்காத்தா" விற்கு 4 டிக்கெட்  உண்டு 

No comments: