Pages

Search This Blog

Tuesday, February 12, 2019

bhagavat Gita stories

நஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்

கார்யதே ஹ்யவஷ: கர்ம 

சர்வ::


கார்யம் ஏதும் செய்யாமல் ஒரு க்ஷணமும் இருக்க முடியாது. ஏனெனில் இயற்கையிலமைந்த குணங்களின் உந்துதலினால் ஜீவன் கார்யத்தில் தள்ளப்படுகிறது




நியதம் குரு கர்மத்வம் கர்மஜ்யாயோஹ்யகர்மண:

சரீரயாத்ராபி தே ப்ரஸித்யேதகர்மண:


எனவே செயலற்று சும்மா இருப்பதைக்காட்டிலும் செயலாற்றுவது உயர்ந்தது

ஏனெனில் சும்மா இருந்தால் உனது உடலைக்கூட காப்பற்றிக்கொள்ள முடியாது


No comments: